Happy Tamil New Year Kavithai and Quotes
இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இது தமிழ் புத்தாண்டு
சந்தோசத்திற்கும்
கொண்டாடதிற்குமான
தருணம் இது
குடும்பத்துடன்
இந்த நாளை
கொண்டாடுங்கள்
இந்த புனிதமான விடுமுறை
நாள் உங்களுக்கு
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும்
கொண்டுவர வாழ்த்துகிறேன்
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்
வருக புத்தாண்டே
விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்
புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிமையான நினைவுகளோடு
இந்த ஆண்டை கடப்போம்
இனி வரும் காலம் இனிதே
உதயமாகட்டும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த கஷ்டமான நேரத்திலும்
இந்த இனிமையான நன்னாளை
உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து
மகிழ்ச்சி
ஒற்றுமை
அன்பு
இவை அனைத்தையும்
ஒன்றாக இணைத்து
இந்த தமிழ் புத்தாண்டை
உணர்ச்சியுடன் வரவேற்போம்
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மன வலிமையுடன்
வாழ்க்கையில் இருக்கும்
வலிகள் மற்றும்
கஷ்டங்களை கடத்துவிட்டு
வெற்றியுடன்
இந்த இனியநாளை கொண்டாடுவோம்
போனதெல்லாம் போகட்டும்
வரும் பொழுது நல்லதாக
அமையட்டும்
நண்பர்கள் மற்றும் உறவுகள்
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதிய முயற்சிகள்
புதிய எண்ணங்கள்
புதிய நம்பிக்கை
புதிய உறவுகள்
புதிய மாற்றங்கள்
புதிய பாதைகள்
புதிய வெற்றிகள்
என அனைத்தும் புதிதாய்
உங்கள் வாழ்க்கையில்
மலரட்டும்
உறவுகள் அனைவருக்கும்
கடந்தாண்டை ஆண்டை
கடந்துவிடுங்கள்
இனி வரப்போகும்
காலங்களை
பற்றி சிந்தியுங்கள்
தோல்வி மற்றும்
கவலைகளை மறந்து விடுங்கள்
இனி வரப்போற காலங்களை
வெற்றி எனும் மந்திரத்துடன்
துடங்குவோம்
புதுவாருடம் வந்தது எனும் மகிழ்ச்சி
புதிய சிந்தனைகள் வந்ததும் சிறப்பே
தோல்வியை துரத்தி வெற்றியை சேர்க்க
தோழனாய் நிலைக்கட்டும் புதுவருடம்
வாழ்வின் அனைத்துப் பாதையிலும்
வெற்றி வந்து சேரட்டும்
முன்னேறிய பாதையில்
மின்னும் நட்சத்திரமாக
மாற்றட்டும் புதிய வருடம்
புதிய வருடம்
புதிய கனவுகளின் தொடக்கம்
தைரியத்துடன் நகருங்கள்
வெற்றி உங்களையே தேடிவரும்
ஒவ்வொரு புதிய நாளும்
ஒரு புதிய வாய்ப்பு
புதுவருடம் உங்களுக்கு
நம்பிக்கை மற்றும்
மாற்றத்தை தரட்டும்
வாழ்க்கை ஒரு புத்தகம்
புதிய வருடம் அதன்
புதிய பக்கம்
வெற்றியின் கதையை
எழுதுங்கள்
இந்த புத்தாண்டு
உங்கள் வாழ்க்கையில்
புதிய துவக்கங்களை
வெற்றியின் சிகரங்களை
மனதிற்கு அமைதியையும்
உடலுக்கு ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்
உங்கள் முயற்சிகள்
உச்சத்துக்குச் செல்லும்
உங்கள் கனவுகள்
சூரியன் போல ஒளிரட்டும்
புதுவிழா மகிழ்ச்சிகளை கொண்டாடுங்கள்
புதிய ஆண்டு
புதிய இலக்குகளை
நம்பிக்கையுடன் நோக்க
ஒரு அழகான வாய்ப்பு
உங்கள் பயணத்தை
தன்னம்பிக்கையுடன் தொடங்குங்கள்
சாதனைகள் உங்களின்
துணையாக இருக்கும்